கன்யாசசி

Kanyasasi Astro Consultancy

Practical Astrological Advisory Services.

Check me out

Kanyasasi Astro Consultancy

இது ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட சாதாரண ஜனங்களுக்கான இணையதளம். வாழ்க்கை முழுவதும் ஜோதிடம் பார்த்து அதில் நம்பிக்கை குறைந்து போனவர்களுக்கும் ஜோதிடம் பார்த்துப் பார்த்துப் பாதி ஜோதிடராக மாறிப் போனவர்களுக்குமான இணையதளம். ஜோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் நிறையவே உள்ளன. அவை தீர்க்கப்படாமலும் உள்ளன. ஏழரைச்சனி, அட்டமத்துச்சனி, விரயகுரு, பாதகாதிபதிதசை, கேந்திராதிபத்திய தோஷம், சர்ப்பதோஷம் என்று மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் நிறைய வார்த்தைகள் இங்கே உண்டு. எது எப்படியானாலும் இச்சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்தாம் இங்குப் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களது இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் ஒரு விவாத மேடையை உண்டாக்குவதும் ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையான ஆழ அகலங்களைப் புரிந்து கொள்ளத் தவிக்கும் ஆன்மாவாக யாரேனும் இருப்பின் அவரை உலகுக்கு அறிமுகப்படுத்துவதுமே இந்த இணையதளத்தின் நோக்கம்.

Omprakash Adinarayanan

 

Shri Omprakash renowned astrologer with over 40 years of experience in the field of Astrology. He studied Astrology through the Guru-Shishya Parampara, i.e. he studied under his father Shri Adinarayanan, a legendary astrologer with experience spanning over six decades.

He has dedicated years of extensive study and research on horoscopes related to marriage, horoscope matching, relationship, business, career / professional success and selflessly provided valuable and free consultation to several individuals. His clientele spans over countries from all the continents of the world.

His technique of predictive astrology involves, mixing the analysis of the birth chart, the varsh chart and the horary horoscope. As a result of this combined analysis, he is well known for his remarkably accurate forecasts, which helps the people in taking appropriate decisions in times of crisis. He is considered to be an authority on the subject of astrology.

He has the rare quality of reaching out to his clients, and being able to guide them in the most critical of circumstances and situations. His winning ways of resolving the most intricate situations with ease and helping you with his apt counseling in times of need, makes him the most sought after astrologer of our times.

 




Bootstrap 3

Want to be the first to contact...